பார்தீங்கன்னா life ல எல்லாருக்குமே at some point or other, bachelorஆ பசங்கலொட ரூம் share இருந்திருக்க வாய்ப்பு இருக்கு..எனக்கு ithula கொஞ்சம் experience ஜாஸ்தியாவே இருக்கு. இந்த ரூம் matesல ஒரு சில பசங்க சும்மா சரக்கு அடிக்ச மாதிரி எப்பவுமே ஒரு போதைல இருப்பாய்ங்க..எப்பொ பாத்தாலும் கொமெடி கீமெடி பன்னிகிட்டெ அலைவாய்ங்க...அப்படி என்னோட life la நடந்த சில பல காமெடி ஒண்ணூ ரெண்டு இங்க சொல்ரேன்
Sunday, July 19, 2009
Thursday, July 9, 2009
கல்யாணமும் மற்றவைகளும்
இந்தா அந்தாந்ட்டு இன்னும் ரெண்டு மாசத்ல கல்யாணம் வருது பா..இங்க தான் ஒரு சுவாரஸ்யமே இருக்கு. கல்யாணம் கிட்ட வர வரைக்கும் ஏழரை நாட்டு சனி மாதிரி ஒரு மந்தமாவே இருக்கு., அது என்னான்ட்டு புரியவே மாட்டேங்குது ....இத பத்தி எழுதும் போது தான் வீகே . ராமசாமி கல்யாணம் பத்தி ஞாபகம் வருது..அவர்க்கு கல்யாணம் பாண்டில நடந்துச்சாம். அவரு என்ன பன்னிர்காருணா அடுத்த நாள் கல்யாணத்த வெச்சுகுட்டு மொத நாளு முழுக்க சரக்க போட்டு மனுஷன் மல்லாந்துருக்காரு...அப்புறம் என்ன, ஊரு முழுக்க மனுசன தேடி கைல தாலிய கொடுத்து கட்ட வெக்கர்துகுல்ல போதும் போதும்னு ஆயிருக்குது...அதனாலே மகா சனங்களே அத்தன பேருக்கும் தெரிவிச்சிகிறது என்னன்னா நம்மளோட bachelor பார்ட்டி ஒரு ரெண்டு நாள் முன்னாடி வெச்சா எல்லார்க்குமே நல்லதா இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)